அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.
இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.
.... .. . . . . . . . இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது கலைஞரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது....
( நன்றி: http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/04/blog-post_29.html )
......திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம். ஜெயலலிதா ஆணவமாகப் பேசுகிறார். "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வரட்டும்"
அடுத்த வாரம் அதே இடத்தில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம். கலைஞர் பதிலடி கொடுக்கிறார். "அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.....
( நன்றி: http://kalaignarkarunanidhi.blogspot.com/2007/05/blog-post_08.html )
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
( நன்றி: திருக்குறள், கலைஞர் உரை http://www.dmk.in/thirukural/32.htm )

26 Comments:
அவங்களுக்கு தகுந்த மாதிரி கலைஞர் பேசியிருக்கார்,அவளோதான்.இல்லாட்டி அந்தம்மா இன்னும் என்ன பேசுமோ
சென்னா ரெட்டியே சொன்ன ஆளுதானே அந்தம்மா.
அரசியலில் மட்டுமல்ல.. அரசியல் நடிப்புத் தொழிலிலும் இவர்தான் மன்னர். எனவேதான் இத்தனை ஆண்டுகளாக இங்கே திராவிடக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்.. இருக்கின்றவரைக்கும் இருந்து விட்டுப் போகட்டும்.. வேறென்ன சொல்வது?
இதையேன் 'போட்டு தாக்கு'-ஆக வகைப் படுத்தவில்லை?
ஐயோ! ஐயோ!! உங்களுக்கு விவரமே புரியமாடீங்குது இட்லிவடை. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லாம் ஏன்னா அவர் தமிழர், படித்தவர், பண்பானவர், நல்லவர். ஜெயலலிதா அப்படியா??
//"அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.....//
பெண்களுக்கு மரியாதை குடுப்பதில் அவருக்கு இணை அவரே!!
இதை கருணாநிதி எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு! அவர் உள்ளிருப்பு போல ;)
ஈனபுத்தியும் அதற்கு கரகோஷமும், தமிழ்நாடு எங்கயோ போயிகிட்டு இருக்குன்னு புரியுது!
இது உள்குத்து இல்லை இல்லை இல்லை. இது வெளிகுத்து
//......திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம். ஜெயலலிதா ஆணவமாகப் பேசுகிறார். "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வரட்டும்"
அடுத்த வாரம் அதே இடத்தில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம். கலைஞர் பதிலடி கொடுக்கிறார். "அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.....//
இதில் என்ன தவறு?
என்னிடம் வரமுடியுமா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். வயதாகி விட்டது உங்கள் வீட்டுக்கு வரமுடியாது என்று கருணாநிதி பதில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன இட்லிவடைக்கு பிரச்சினை?
பார்ப்பனர்கள் எல்லாமே ஆபாசமா தான் நெனைக்கிறானுங்கப்பா
உடன்பிறப்பு யாரும் இந்த பதிவுக்கு வர மாட்டார்கள்.
அனானி நான் எங்கே தப்பு என்று சொல்லியிருக்கேன். நீங்க அப்படி நினைத்தால் நான் என்ன செய்வது. மீசையில் மண்னை துடைத்துக்கொள்ளவும்.
//"அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" //
50 ஆண்டுகளுக்கு முன்னாலென்ன? 30 ஆண்டுகளுக்கு முன்னாலானாலும் ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது. பண்ண முயற்சி செய்திருந்தால் ராமவரம் தோட்டத்தில் அடக்கமாயிருப்பார்கள். எத்தனுக்கு எத்தன் இவ்வுலகில் உண்டு. பழயதை மறந்துவிட்டார் போலுள்ளது.
Ananikku AAppu by Idly
எனக்கென்னவோ 'கழுதை - குதிரை, ஜெயகாந்தன்' கதை(!) தான் நியாபகத்துக்கு வருது. (யப்பா! லக்கி வந்துடப்போறார்)...
//இதையேன் 'போட்டு தாக்கு'-ஆக வகைப் படுத்தவில்லை?//
அதானே!!!
/////
//"அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.....//
பெண்களுக்கு மரியாதை குடுப்பதில் அவருக்கு இணை அவரே!!
/////
கவிதையில் வடிவில் ஆபாசம் இருப்பதால் இது கவித்துவமான கமென்ட் (இன்னிக்கு யாரோ ஒருத்தரோட பதிவுல கமென்ட் வுட்டேனே!!!).
//பார்ப்பனர்கள் எல்லாமே ஆபாசமா தான் நெனைக்கிறானுங்கப்பா//
இந்த ஆயுதம் இன்னும் எத்தனை நாளுக்கு!!!??? அல்பமா பேசினாலும் ஜால்ரா அடிக்க இது போன்ற கும்பல் இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்படாதுடா சாமீ!!!
Anonymous said...
//......திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம். ஜெயலலிதா ஆணவமாகப் பேசுகிறார். "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வரட்டும்"
அடுத்த வாரம் அதே இடத்தில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம். கலைஞர் பதிலடி கொடுக்கிறார். "அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.....//
இதில் என்ன தவறு?
என்னிடம் வரமுடியுமா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். வயதாகி விட்டது உங்கள் வீட்டுக்கு வரமுடியாது என்று கருணாநிதி பதில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன இட்லிவடைக்கு பிரச்சினை?
பார்ப்பனர்கள் எல்லாமே ஆபாசமா தான் நெனைக்கிறானுங்கப்பா
இதுக்கு´காரணம் அவர்கள் சாப்பிடும், நெய்யும் ,பாலும்தான் காரணம்:-))))
கீழ் தரமாக வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் செய்யபடுகிறது.
/////
//"அம்மையார் அவரிடம் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வயதாகி விட்டது. இதே வார்த்தையை அம்மையார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தாரேயானால்.............?" கரகோஷம் விண்ணைப் பிளந்தது.....//
பெண்களுக்கு மரியாதை குடுப்பதில் அவருக்கு இணை அவரே!!
/////
ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழ்பவள் மரியாதைக்குரிய பெண், ஜெயா எந்த வகை?:-)
நான் நாகரீகமாகப் பேசுபவன் என்று கருணாநிதி சொன்னார். அவர் நாகரீகமாகப் பேசிய பட்டியலை தி.மு.க. வெளியிட்டது. அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதே. இன்று காலை மேற்குறிப்பிட்ட பதிவைப் பார்த்ததும், தனக்குத் தானே குழிதோண்டிக்கொண்டுவிட்டதை நினைத்துக்கொண்டேன். நீங்கள் அதைப் பதிவாகவே போட்டுவிட்டீர்கள்.
//ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழ்பவள் மரியாதைக்குரிய பெண், ஜெயா எந்த வகை?:-)//
அவ்வாறு உள்ள ஒருவர் அழைத்தால் வயதாகி விட்டது அதனால் முடியவில்லை. 50 வருடங்களுக்கு முன் கூப்பிட்டிருந்தால் என்று பொதுவில் பேசும் ஒரு ஆண் எந்த வகை? அவருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் இரண்டு பெண்டிர் மனது என்ன பாடுபடும்?
"......திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம். ஜெயலலிதா ஆணவமாகப் பேசுகிறார். "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வரட்டும்""
இதன் உட்கருத்தை ஆரய்ந்து பார்க்கவேண்டும், ஜெயா எதர்க்கு நேராக வரச்சொன்னார், நேரடி விவாதம் செய்யாவா? நிச்சயமாக அதர்க்கல்ல் பின்னர் எதற்க்கு? சண்டைபோடத்தான் இதுநக்கல் அல்லவா, அதற்காகத்தான் கருனாநிதி நக்கலை நளினம் பண்ணி இருக்கிறார். நக்கல் நளினத்தை அனுபவிக்கனும். தமாசாக எடுக்கனும் அதை ஆரய்ந்து கொண்டு இருக்கக்கூடாது:-)
//ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழ்பவள் மரியாதைக்குரிய பெண், ஜெயா எந்த வகை?:-)//
எந்த வகை பெண் என்றால் என்ன? எந்த வகை பெண்ணையும் கேவலப்படுத்த யாருக்கு நம் இந்திய சட்டம் இட கொடுக்காது மகராசா!!! ஒருவரை மட்டம் தட்டி வாழ்க்கையை ஓட்ட ஒரு கும்பல், அதற்கு ஆதரவு தரும் தரம் தாழ்ந்த கும்பல்,இவை இரண்டும் இருக்கும் வரை நாடு உருப்படாது!
//ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழ்பவள் மரியாதைக்குரிய பெண், ஜெயா எந்த வகை?:-)//
அது போகட்டு ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பது ஆண்களுக்கு வழக்கம் இல்லையா? அவர்களுக்கு என்ன எத்தனை வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாமா? துணைவியார், மனைவியார்? இன்னும் பல வைத்திருக்கலாமா ஆண்கள்?? இதை சொல்லவருபவர்களுக்கு தகுதி இருக்கான்னு மொதல்ல யோசிக்கவும்!!!!!!
:))))))))))))))))))

மனைவி, துணைவி வைத்திருக்கலாம் ஓகே, வைப்புதான் வைத்திருக்ககூடாது தப்பு:-)
//வைப்புதான் வைத்திருக்ககூடாது தப்பு:-)/
வேண்டாம் ஐயா வாய நோண்டி என்னை அடிவாங்க வைக்காதீங்க அப்ப ப்ளீஸ்!
நன்றி பதிவுக்கு நன்றி நன்றி நன்றி. மற்றவர்களை பேசமுடியாமல் செய்துவிட்டீர்களே இட்லிவடை :-)
There is no surprise in MK's language. He was born like that. His character was shaped by his birth and his whore environment
//அவங்களுக்கு தகுந்த மாதிரி கலைஞர் பேசியிருக்கார்,அவளோதான்.இல்லாட்டி அந்தம்மா இன்னும் என்ன பேசுமோ
சென்னா ரெட்டியே சொன்ன ஆளுதானே அந்தம்மா//
நல்லா இருக்குங்க....ஒரு மூத்த தலைவர் பேசர பேச்சா இது...அவருக்கும் ரெண்டாவது பெயில் ஆனவனுக்கும் என்ன வித்தியாசம்....சூரியன பாத்து நாய் கொறைச்சா சூரியன் திருப்பி கொறைக்கலாமா?
syam sooriyan thiruppi koraikkadhu - appadi koraicha adhu sooriyane illai - hence proved: -). Thangalai thaangale sooriyannu sollikaravangolda saayam veluthirichu- adhaiyum ariskkara sila eena janmangal irukakardhu parunga - adhai enge poi solla :-(
Post a Comment