பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 07, 2006

தீம்தரிகிட இப்போது இணையத்தில் !



படிக்க வேண்டிய பக்கங்கள்:
யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி
மனிதன் கேள்வி - பதில்கள் அதில்...

* வைகோவின் சந்தர்ப்பவாதம், திருமாவுக்கு ராமதாசின் மோசடி இரண்டும் நியாயம்தானா?
* விஜய்காந்த்தின் தனித்துப்போட்டியிடும் முடிவு சரியா?
* இந்தத் தேர்தலில் ஜாதிக்கட்சிகள் என்ன ஆயின?
* ஜெயலலிதா ஆதரவு அலை வீசுகிறதா?
* கலர் டி.வி.இலவசமாகத் தரப்போவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?
* மற்றும் பல

ஞாநி போன்றவர்களை கண்டுக்கொள்ளாதது அவருக்கு இழப்பில்லை நமக்கு தான். படிக்க புலம்பெயர்கிறோம்

1 Comment:

தயா said...

ஞானியின் கருத்து விவாதத்துக்கு சரியாக இருக்கிறது. நடைமுறைக்கு ஒத்து வராதது.

விகிதாச்சர முறையில் ஏற்படும் குழப்பங்களை ஏற்கனவே பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

49 ஓ இன்னொரு வெட்டிவேலை. நாம் எழுதிக்கொடுக்கும் 49 ஓவை கிழித்துவிட்டு ஓட்டு போட எவ்வளவு நேரம் பிடிக்கும். இத்தனை நாள் கள்ள ஓட்டுத்தான் போட்டுகொண்டிருந்தார்கள். இதில் உள்ளளேன ஐயாவும் போட்டுவிட்டு கள்ள ஓட்டிற்கும் வழி செய்வதற்கு பதில் செல்லாம ஓட்டு போட்டு விடலாம். இது பலன் தரும்